குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
x
தினத்தந்தி 13 May 2022 3:38 PM IST (Updated: 13 May 2022 3:38 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 504 சுமங்கலி பூஜை நடந்தது.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியையொட்டி காலை 9 மணிக்கு கோவிலில் யாகசாலை பூஜைகள், அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு 504 பெண்கள் சுமங்கலிபூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story