பாபநாசம் பேரூராட்சியில் 6 பயனாளிகளுக்கு பணி ஆணை


பாபநாசம் பேரூராட்சியில் 6 பயனாளிகளுக்கு பணி ஆணை
x
தினத்தந்தி 18 May 2022 1:12 AM IST (Updated: 18 May 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் பேரூராட்சியில் 6 பயனாளிகளுக்கு பணி ஆணை

பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 6 பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கினார். இ்தில் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன்,  பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் பேரூராட்சி 14-வது வார்டு உறுப்பினர் துரைமுருகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஹமத் அலி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், தி.மு.க., ம.ம.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story