கிருஷ்ணகிரியில் பூக்கூடை ஊர்வலம்


கிருஷ்ணகிரியில் பூக்கூடை ஊர்வலம்
x
தினத்தந்தி 18 May 2022 4:48 PM GMT (Updated: 18 May 2022 4:48 PM GMT)

கிருஷ்ணகிரியில் பூக்கூடை ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரி பழையபேட்டை திருநீலகண்டர் தெருவில் உள்ள சிவகாமியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று பெண்கள் பூக்கூடை சுமந்து ஊர்வலமாக சென்றதை படத்தில் காணலாம்.

Next Story