திருமலையில் 12-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் ேகாவிலில் வருகிற 17-ந்தேதி ஆனிவார ஆஸ்தானம் நடக்கிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் ேகாவிலில் வருகிற 17-ந்தேதி ஆனிவார ஆஸ்தானம் நடக்கிறது.அதை முன்னிட்டு 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. எனவே 12-ந்தேதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து ெசய்யப்பட உள்ளதால், முன்கூட்டியே நாளை (திங்கட்கிழமை) வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்காகப் பக்தர்கள் ெகாண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire