உத்தரபிரதேசத்தில் சர்க்கரை ஆலையில் இரசாயன கசிவு 300 பள்ளி குழந்தைகள் பாதிப்பு


உத்தரபிரதேசத்தில் சர்க்கரை ஆலையில் இரசாயன கசிவு 300 பள்ளி குழந்தைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2017 8:29 AM GMT (Updated: 10 Oct 2017 8:29 AM GMT)

உத்தரபிரதேசத்தில் சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட இரசாயன கசிவால் 300 பள்ளி குழந்தைகள் பாதிகப்பட்டனர்.

சாமிலி

 உத்தர பிரதேச மாநிலம் சாமிலியில்  உள்ல சர்க்கரை ஆலையில் இரசாயன கசிவு ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த சரஸ்வதி சிசு  மந்திர்  பள்ளிகுழந்தைகள் 300 பேர் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு வயிற்று வலி, மயக்கம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது உடனடியாக அவர்கள் அனைவரும் மாவட்ட  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

முதல் சிகிச்சைக்குப்பிறகு  அதிக குழந்தைகள் வீட்டுக்கு 3 குழந்தைகள் மட்டும் தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

Next Story