இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு டெல்லி வந்தார் பிரதமர் மோடி வரவேற்றார்


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்  நெத்தன்யாகு டெல்லி வந்தார் பிரதமர்  மோடி வரவேற்றார்
x
தினத்தந்தி 14 Jan 2018 8:43 AM GMT (Updated: 14 Jan 2018 8:43 AM GMT)

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு 6 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்தார் அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.#NetanyahuInIndia

புதுடெல்லி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். 

15 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இது முதல்முறை ஆகும். 

Next Story