மத்திய பட்ஜெட்: இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது ப.சிதம்பரம் கருத்து


மத்திய பட்ஜெட்: இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது ப.சிதம்பரம் கருத்து
x
தினத்தந்தி 1 Feb 2018 1:16 PM IST (Updated: 1 Feb 2018 1:35 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட் குறித்து இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #ArunJaitley #BudgetSession2018 #PChidambaram

புதுடெல்லி,

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி மந்திரி பா.சிதம்பரம் கூறியிருப்பதாவது:

நிதி பற்றாக்குறை 3.2%லிருந்து 3.5% ஆக உயர்ந்திருப்பது, இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது.  நிதி பற்றாக்குறை உயர்வு வருங்காலங்களில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story