தேசிய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடிப்பு + "||" + SpiceJet flight suffered a tyre burst at Chennai International Airport

சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடிப்பு

சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடிப்பு
சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்தது.

சென்னை,


சென்னை விமான நிலையத்தில் சென்னை -டெல்லி இடையிலான ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். டயர் வெடிப்பு காரணமாக மாலை 6 மணி வரையில் ஓடு பாதை மூடப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் புறப்பட்டு சென்ற போது டயர் வெடித்தது. இதனையடுத்து விமான ஓட்டிகள் விமானத்தை திருப்ப முடிவு செய்தார்கள், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். அவர்கள் விமான நிலைய கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.