அறிவுசார் வளர்ச்சிக்காக எம்.சி.இ.எம்.இ மற்றும் ஜ.ஜ.ஜ.டி - ஹைதராபாத் உடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து

அறிவுசார் வளர்ச்சிக்காக எம்.சி.இ.எம்.இ மற்றும் ஜ.ஜ.ஜ.டி - ஹைதராபாத் உடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. #Tamilnews
ஹைதராபாத் ,
பரஸ்பர அறிவுசார் வளர்ச்சிக்காக எம்.சி.இ.எம்.இ மற்றும் ஜ.ஜ.ஜ.டி - ஹைதராபாத் உடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நிறுவனங்களுக்கிடையே கல்வி அதிகரிப்பு மற்றும் மின்னணு அறிவியலை மேம்படுத்துவதற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன் மூலம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து ,கருத்தரங்குகள், பட்டறைகள் , விரிவுரையாளர்கள், கூட்டு ஆராய்ச்சி, தீர்வுகள் வழங்குதல் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவைகளை பரஸ்பர அறிவுசார் ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.
மேலும் போர் தொடர்பான பிரச்சனைகள் , உபகரணங்களுக்கு மற்றும் இராணுவ தொடர்பான தொழில்நுட்ப மற்றும் பொறியியல் தேவைகளுக்கு ஜ.ஜ.ஜ.டி - ஹைதராபாத் ஆராய்ச்சி மையங்கள் உதவுகின்றன.
செகந்திராபத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இராணுவ கல்லூரியில் எம்.டெக் படிப்பை தொடரவும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story