பஞ்சாப் நேஷனல் வங்கி நடந்த மோசடி இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்


பஞ்சாப் நேஷனல் வங்கி நடந்த மோசடி இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 16 May 2018 5:05 PM IST (Updated: 16 May 2018 5:05 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் நேஷனல் வங்கி நடந்த மோசடி இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது


மும்பை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், மும்பை சிறப்பு கோர்ட்டில், இந்திய தண்டனை சட்டத்தின் 409,420, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ், 12,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மெகுல் சோக்சியை தேடப்படுபவராக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 More update

Next Story