ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது வரும் திங்கள் கிழமை விசாரணை


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது வரும் திங்கள் கிழமை விசாரணை
x
தினத்தந்தி 4 Sept 2018 10:59 AM IST (Updated: 4 Sept 2018 10:59 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

புதுடெல்லி,

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

இந்த மனுவை அவசர மனுவாக நாளை விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இதை நிராகரித்த உச்ச நீதிமன்றம்,  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. 


Next Story