
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு
கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.
31 Oct 2025 4:50 AM
ரூ.3,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் வரும் 4-ந்தேதி ஏலம் நடத்தப்படும்.
30 Oct 2025 2:33 PM
என்ஜினீயர்கள் நியமனத்தில் முறைகேடு: அமலாக்கத்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாதது ஏன்?
என்ஜினீயர்கள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்கத்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளது.
30 Oct 2025 1:27 AM
மக்கள் தொகை கணக்கெடுப்பு: நவம்பர் 10-ந்தேதி முதல் முன்-சோதனை
கேள்வித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் செயலிகளை மதிப்பிடுவதற்காக இந்த முன்-சோதனை நடைபெறவுள்ளது.
29 Oct 2025 12:38 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மீண்டும், மீண்டும் மேல்முறையீடு: யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? - அன்புமணி கேள்வி
தமிழ்நாடு காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2025 4:31 AM
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி? - தமிழக அரசு விளக்கம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
28 Oct 2025 1:20 PM
வடகிழக்கு பருவமழை எதிரொலி; 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழக அரசு தகவல்
9 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, மொத்தம் 54,500 நபர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது.
28 Oct 2025 7:32 AM
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
28 Oct 2025 2:50 AM
பிரம்மாண்ட ராட்டினங்களின் இயக்கத்திற்கான செயல்பாட்டு வழிமுறைகள் - தமிழக அரசு வெளியீடு
செயல்பாட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
27 Oct 2025 12:34 PM
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் 4,400 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
25 Oct 2025 1:40 AM
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் - டெண்டர் கோரியது தமிழக அரசு
கிண்டியில் உள்ள தேசியப் பூங்கா வளாகத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
24 Oct 2025 2:01 PM
'டயாலிசிஸ்' பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் - அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
'டயாலிசிஸ்' பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரும் கோரிக்கையை 4 வாரத்துகள் பரிசீலிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Oct 2025 1:15 AM




