2022-ம் ஆண்டில் இஸ்ரோ, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் - இஸ்ரோ தலைவர் சிவன்


2022-ம் ஆண்டில் இஸ்ரோ, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் -  இஸ்ரோ தலைவர் சிவன்
x
தினத்தந்தி 19 Oct 2018 1:09 PM GMT (Updated: 2018-10-19T18:39:51+05:30)

2022ம் ஆண்டில் விண்வெளிக்கு இஸ்ரோ மனிதனை அனுப்பும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சென்னை,

இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கவனம் செலுத்தியதாலேயே விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபடவில்லை. 
மருத்துவமனைக்கு செல்லாமலேயே நோயாளிகள் மருத்துவ வசதி பெற ‘டெலி மெடிசின்’ என்ற கருவியை இஸ்ரோ உருவாக்கி வருகிறது. 2022ம் ஆண்டில் விண்வெளிக்கு இஸ்ரோ மனிதனை அனுப்பும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story