சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்


சிபிஐயின்  இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்
x
தினத்தந்தி 24 Oct 2018 2:25 AM GMT (Updated: 2018-10-24T07:55:10+05:30)

சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வ ராவ் நியமித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் அஸ்தானா இடையே பனிப்போர் நீடித்து சர்ச்சை உருவான வெளியான நிலையில், சிபிஐயின் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவ் தற்காலிக இயக்குநராக நியமித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

மத்திய அமைச்சரவையின் எடுக்கப்பட்ட முடிவின் படி நாகஸ்வரராவ் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்ச்சைக்குள்ளான இருவரும் விடுப்பில் அனுப்பபட்டுள்ளனர். 


Next Story