2018ம் ஆண்டுக்கான சீயோல் அமைதி விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு


2018ம் ஆண்டுக்கான சீயோல் அமைதி விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு
x
தினத்தந்தி 24 Oct 2018 11:04 AM IST (Updated: 24 Oct 2018 11:13 AM IST)
t-max-icont-min-icon

2018ம் ஆண்டுக்கான சீயோல் அமைதி விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சீயோல் அமைதி விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.  உலக அமைதிக்காக பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்புக்காகவும்,  மனித மேம்பாடு மற்றும் இந்தியாவில் ஜனநாயகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விருதை பெரும் 14-வது நபராக பிரதமர் மோடி உள்ளார். 
1 More update

Next Story