வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என தகவல்


வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என தகவல்
x
தினத்தந்தி 12 March 2019 11:57 AM IST (Updated: 12 March 2019 11:57 AM IST)
t-max-icont-min-icon

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

புதுடெல்லி,

மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தனது வெற்றித்தொகுதியான வாரணாசியிலேயே மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.  

வாரணாசி, உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தனக்கு எதிராகப் போட்டியிட்ட ‘ஆம் ஆத்மி’ தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 லட்சம் வாக்குகளில் வென்றார்.


Next Story