தேசிய செய்திகள்

நிகோபார் தீவுகளில் இன்று காலை நில நடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவு + "||" + Earthquake of 4.7 magnitude hit Nicobar islands

நிகோபார் தீவுகளில் இன்று காலை நில நடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவு

நிகோபார் தீவுகளில் இன்று காலை  நில நடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவு
நிகோபார் தீவுகளில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
புதுடெல்லி,

நிகோபார் தீவுகளில் இன்று காலை 9.43 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
அந்தமானில் இன்று காலை 6.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. பால்கரில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டரில் 4.3 ஆக பதிவானது
பால்கரில் மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
4. மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
மகாராஷ்டிராவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. அந்தமானில் லேசான நிலநடுக்கம்
அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.