தேசிய செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது + "||" + The gunman held at Delhi Metro Railway Station arrested

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் முக்கியமானது காசியாபாத் ரெயில் நிலையம் ஆகும். அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். அதன்பின்னர் அவரை பாதுகாப்பு படையினர், டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மவுனமாக இருந்து விட்டு தனி மாநில அந்தஸ்து கேட்பது நாடகம்: நாராயணசாமி மீது ரங்கசாமி தாக்கு
டெல்லியில் மவுனமாக இருந்து விட்டு இப்போது தனி மாநில அந்தஸ்து கேட்பது நாடகம் என நாராயணசாமி மீது ரங்கசாமி கடுமையாக தாக்கினார்.
2. டெல்லியில் காங்கிரஸ் பிரசார பாடல் வெளியீடு
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பிரசார பாடல் வெளியிடப்பட்டது.
3. டெல்லி ஆடுகள பராமரிப்பாளர் மீது ரிக்கி பாண்டிங் பாய்ச்சல் ‘உள்ளூர் அணிக்கு ஏற்ற மாதிரி பிட்ச் இல்லை’
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஆடுகளம் உள்ளூர் அணிக்கு உகந்த மாதிரி இல்லை என்று பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் புகார் கூறியுள்ளார்.
4. டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டதில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு
டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
5. டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எதிர்கால திட்டம் பற்றி முடிவு செய்வோம் - சந்திரபாபு நாயுடு
டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எதிர்கால திட்டம் பற்றி முடிவு செய்வோம் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.