சந்திரபாபு நாயுடு 69-வது பிறந்த நாள்: மோடி வாழ்த்து


சந்திரபாபு நாயுடு 69-வது பிறந்த நாள்: மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 21 April 2019 3:37 AM IST (Updated: 21 April 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

சந்திரபாபு நாயுடுவின் 69-வது பிறந்த நாளான நேற்று பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அமராவதி,

ஆந்திரா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுக்கு நேற்று 69-வது பிறந்தநாள் ஆகும். அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதேபோல் அவருக்கு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story