ஜார்கண்ட் மாநிலத்தில் அமித்ஷா பிரசாரம் ரத்து


ஜார்கண்ட் மாநிலத்தில் அமித்ஷா பிரசாரம் ரத்து
x
தினத்தந்தி 4 May 2019 12:00 AM IST (Updated: 3 May 2019 11:47 PM IST)
t-max-icont-min-icon

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் 6-ந்தேதி வாக்குப்பதிவை சந்திக்கும் கோடர்மா, குந்தி, ராஞ்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று பிரசாரம் செய்வதாக இருந்தது.

ஆனால், அண்டை மாநிலமான ஒடிசாவை ‘பானி’ புயல் தாக்கியதால், அந்த கூட்டங்களில் அமித்ஷா பங்கேற்பது ரத்தானது.


Next Story