மேற்கு வங்காளத்தில் 2-வது நாளாக வன்முறை நீடிப்பு


மேற்கு வங்காளத்தில் 2-வது நாளாக வன்முறை நீடிப்பு
x
தினத்தந்தி 8 May 2019 12:45 AM IST (Updated: 8 May 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் 2-வது நாளாக வன்முறை நீடித்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நேற்று முன்தினம் 5-வது கட்ட நாடாளு மன்ற தேர்தல் நடந்தபோது ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், நேற்று 2-வது நாளாக ஆங்காங்கே வன்முறை நீடித்தது. தாராசத் என்ற இடத்தில் குண்டு வெடித்ததில் 5 வயது சிறுவன் காயமடைந்தான். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் டாங்கான் நகரில் பா.ஜனதா ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர்.

Next Story