ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை: மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை: மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில்

மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
4 Sept 2025 8:22 PM
பொது இடத்தில் மது அருந்திய இளைஞர்களை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல்

பொது இடத்தில் மது அருந்திய இளைஞர்களை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல்

ஆசிரியரை தாக்கிய இளைஞர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
24 Aug 2025 11:25 AM
மே.வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாதம்  ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் :  மம்தா  அறிவிப்பு

மே.வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் : மம்தா அறிவிப்பு

பிற மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
19 Aug 2025 2:44 PM
முன்னாள் நீச்சல் வீராங்கனையின் தங்க பதக்கங்கள் திருட்டு

முன்னாள் நீச்சல் வீராங்கனையின் தங்க பதக்கங்கள் திருட்டு

பூலா சவுத்ரி மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
16 Aug 2025 10:29 AM
மேற்கு வங்காளம்: திரையரங்குகளில் தினமும் ஒரு பெங்காலி படம் கட்டாயம்

மேற்கு வங்காளம்: திரையரங்குகளில் தினமும் ஒரு பெங்காலி படம் கட்டாயம்

வங்க மொழி மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
15 Aug 2025 11:33 AM
ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

பூர்ணிமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
12 Aug 2025 1:35 PM
வங்காள மொழி அவமதிப்பு: மம்தா பானர்ஜி தக்க பதிலடி தருவார் - மு.க.ஸ்டாலின்

வங்காள மொழி அவமதிப்பு: மம்தா பானர்ஜி தக்க பதிலடி தருவார் - மு.க.ஸ்டாலின்

வங்காள மொழியினை 'வங்கதேச மொழி' எனக் குறிப்பிட்டது, நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு நேரடி அவமதிப்பு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Aug 2025 9:40 AM
சிக்கிம், மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

சிக்கிம், மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
1 Aug 2025 3:30 PM
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி செலவு

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி செலவு

மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும்.
1 Aug 2025 1:59 PM
மேற்கு வங்காளம்: ஐ.ஐ.டி. கல்லூரி விடுதியில் பி.டெக் மாணவர் தற்கொலை

மேற்கு வங்காளம்: ஐ.ஐ.டி. கல்லூரி விடுதியில் பி.டெக் மாணவர் தற்கொலை

போலீசார் உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
18 July 2025 2:53 PM
எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 3 யானைகள் பலி

எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 3 யானைகள் பலி

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 July 2025 12:48 PM
பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

பீகாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
17 July 2025 3:26 PM