இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்தது; 7 பேர் காயம்
தினத்தந்தி 16 May 2019 10:36 AM IST
Text Sizeஇமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்களை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
குல்லு,
இமாசல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் பஞ்ஜார் பகுதியில் நாக்னி கிராமத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்தனர்.
இந்நிலையில், பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire