உத்தரபிரதேச மாநில கவர்னருடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு: முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது சரமாரி புகார்
உத்தரபிரதேச மாநில கவர்னரை சந்தித்த அகிலேஷ் யாதவ், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது சரமாரி புகார் தெரிவித்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம்நாய்க்கை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் மாநிலத்தில் முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் காட்டு தர்பார் ஆட்சி நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சின மிகவும் மோசம் அடைந்து உள்ளது. ஆனால் அவர் அதை கண்டு கொள்ளாமல் உள்ளார். எங்களது ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் கவர்னர் தலையிட்டார். நாங்கள் உங்களிடம் வேண்டுவது தற்போதும் கவர்னர் மாநிலத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கை ஆய்வு செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக கட்சி தலைவர் ஹசன் கவர்னரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.

Related Tags :
Next Story