காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
x
தினத்தந்தி 19 Jun 2019 9:34 AM IST (Updated: 19 Jun 2019 9:34 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “  பிறந்த தினத்தை முன்னிட்டு ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.  


Next Story