2-வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி


2-வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 2 July 2019 3:35 PM IST (Updated: 2 July 2019 3:35 PM IST)
t-max-icont-min-icon

பிரதமராக 2-வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

சென்னை

இம்மாதம் 3-வது வாரம் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வருகிறார். விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்க உள்ளார். பிரதமராக 2-வது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி முதல் முறையாக தமிழகம் வருவது குறிப்பிடதக்கது.
1 More update

Next Story