மகாராஷ்டிராவில் படகு விபத்து; 9 பேர் பலி
தினத்தந்தி 8 Aug 2019 1:55 PM IST (Updated: 8 Aug 2019 1:55 PM IST)
Text Sizeமகாராஷ்டிராவில் ஏற்பட்ட படகு விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர்.
புனே,
மகாராஷ்டிராவில் சங்கிலி மாவட்டத்தின் பாலஸ் பிளாக்கிற்கு உட்பட்ட பம்னால் பகுதியருகே படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் 27 முதல் 30 கிராமவாசிகள் வரை பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 16 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire