தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு - புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு + "||" + Decision On Congress Chief Today, Mukul Wasnik Frontrunner: Sources

டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு - புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு

டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு - புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகிய நிலையில், இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
புதுடெல்லி,

 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது.   காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி மக்களவை  தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்தார்.  அவரது ராஜினாமாவை காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொள்ளாத போதிலும் தனது முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.  முகுல் வாஸ்னிக்(59) தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.  மேலும் தலைமை பொறுப்பில் சிறப்பாக வழிநடுத்திய ராகுல் காந்திக்கு செயற்குழு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்படும் எனவும் எதிர்பாரக்கப்படுகிறது.  


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவுக்கு உதவுவதாக மோடி தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி
கேரளாவுக்கு உதவுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2. “காஷ்மீரை பிரிப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை காக்க முடியாது” - ராகுல் காந்தி கருத்து
காஷ்மீரை இரண்டாக பிரிப்பதன் மூலம், தேசிய ஒருமைப்பாட்டை காக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறினார்.
3. குழப்பமான சூழ்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி 10-ந் தேதி கூடுகிறது - புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
குழப்பமான சூழ்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி 10-ந் தேதி கூடுகிறது. இதில் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
4. ஊழல்வாதிகளுக்கு ஏதுவாக ஆர்.டி.ஐ சட்டம் நீர்த்து போக செய்யப்படுகிறது: ராகுல்காந்தி காட்டம்
ஊழல்வாதிகளுக்கு ஏதுவாக ஆர்.டி.ஐ சட்டம் நீர்த்து போக செய்யப்படுகிறது என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
5. கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கோஷம்
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி கோ‌ஷம் எழுப்பினார்.