தேசிய செய்திகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு + "||" + IMD: An Earthquake of magnitude 4.2 on Richter scale struck JK

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று மாலை 4.20 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்
இந்திய-மியான்மர் எல்லையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.
3. பால்கரில் தொடரும் நிலநடுக்கம்; மக்கள் பீதி : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது
பால்கரில் மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. தொடரும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது.
4. கிரீஸ் கடற்பகுதியில் நிலநடுக்கம்; அதிர்ச்சி அடைந்த சுற்றுலாவாசிகள்
கிரீஸ் நாட்டின் ஈஜியன் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கரையில் ஓய்வெடுத்த சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி அடைந்து ஓடினர்.
5. பால்கர் மாவட்டத்தில் ஒரே இரவில் 4 முறை நிலநடுக்கம் ; வீடு இடிந்து ஒருவர் சாவு
பால்கர் மாவட்டத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடு இடிந்து ஒருவர் உயிரிழந்தார்.