தேசிய செய்திகள்

அசாமில் இன்று காலை நிலநடுக்கம் + "||" + IMD: An earthquake with a magnitude of 3.3 on the Richter Scale, hit Assam

அசாமில் இன்று காலை நிலநடுக்கம்

அசாமில் இன்று காலை நிலநடுக்கம்
அசாமில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
கார்பி அங்லோங்,

அசாமில் கார்பி அங்லோங் பகுதியில் இன்று காலை 7.03 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதேபோன்று இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை 12.05 மணியளவில் ரிக்டரில் 3.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. அரூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பீதி
அரூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பலத்த சத்தத்தால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. இதனால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.
4. கஜகஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
கஜகஸ்தானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; 20 பேர் பலி
இந்தோனேசிய நாடு புவி தட்டுகள் அடிக்கடி நகரும் பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.