டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை


டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
x
தினத்தந்தி 16 Sept 2019 10:52 AM IST (Updated: 16 Sept 2019 10:52 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தேசிய பாதுகாப்புச் செயலாளர் அஜித் தோவல், உள்துறை செயலர் ஏகே பல்லா மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

Next Story