தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ; சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் + "||" + As PM Modi turns 69, birthday wishes for him dominate Twitter India top trends

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ; சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ;  சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்
பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. காவலாளியே திருடன்; பிரதமருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு
காவலாளியே திருடன் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
2. மோடியின் கூட்டாண்மை மந்திரத்தால், முதல் இடத்தில் இந்தியா
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (ஆர்.சி.இ.பி.) இருந்து விலகியிருப்பது என்று நவம்பர் 4-ந்தேதியன்று இந்தியா எடுத்த முடிவு நமது வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும். நரேந்திர மோடி என்ற புரட்சிகரமான தலைவரால் இந்தியா தன்னம்பிக்கையோடு தற்போது மிளிர்கிறது.
3. 11வது பிரிக்ஸ் உச்சி மாநாடு; பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டார்
11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
4. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
5. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இன்று பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி
பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்.