ரூ. 6.5 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்


ரூ. 6.5 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Nov 2019 5:30 PM IST (Updated: 2 Nov 2019 5:30 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில்  20 சதவீதம் கமிஷன் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி  புதிய இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை  புழக்கத்தில் விட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசார் இன்று 5 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.6 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம்  ரூபாய்  கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
1 More update

Next Story