கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் தீ விபத்து ; ஒருவர் பலி


கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் தீ விபத்து ; ஒருவர் பலி
x
தினத்தந்தி 9 Jan 2020 5:21 AM GMT (Updated: 2020-01-09T10:51:07+05:30)

டெல்லியின் பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது, இதில் ஒருவர் பலியானார்.

புதுடெல்லி

கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் இன்று அதிகாலை ஒரு அச்சகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.

இந்த தீ விபத்தில்  ஒருவர் பலியானார். 

Next Story