தேசிய செய்திகள்

ரூ.25 க்கு சாப்பாடு;1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள் கேரள பட்ஜெட்டில் அறிவிப்பு + "||" + Food for bedridden, meals for Rs 25: Kerala budget promises a hunger-free state

ரூ.25 க்கு சாப்பாடு;1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள் கேரள பட்ஜெட்டில் அறிவிப்பு

ரூ.25 க்கு சாப்பாடு;1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள் கேரள பட்ஜெட்டில் அறிவிப்பு
கேரளா முழுவதும் மானிய விலையில் 25 ரூபாய்க்கு கேரள உணவுகளை விற்க 1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள் அமைக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
 திருவனந்தபுரம் 

குடும்பஸ்ரீ எனும் பெயரில் கேரள வறுமை ஒழிப்புத் திட்டம் கடந்த 1998ம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகளை கேரள அரசு செய்து வரும்நிலையில், கேரள சட்டப்பேரவையில் நேற்று அந்த மாநில நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் 25 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு உணவுகளை விற்க 1,000 குடும்பஸ்ரீ ஓட்டல்கள் தொடங்க்பட்டௌம்  எனவும், குடும்பஸ்ரீ திட்டத்தின்கீழ் குடைகள், தேங்காய் பொருள்கள், மசாலா பொருள்கள் உள்ளிட்டவை பொதுப்பெயரில் உற்பத்தி செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கண்டுகொள்ளாத கள்ளக்காதலி; 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்
கண்டுகொள்ளாத கள்ளக்காதலியை காதலன் 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
2. 6 குழந்தைகள் - 16 பேரக்குழந்தைகள்: கல்வி கற்பதில் ஆர்வம் காட்டும் 105 வயது பாட்டி
கேரளாவைச் சேர்ந்த 105 வயதான பாட்டி, மாநிலத்தின் மிக வயதான கல்வி கற்கும் பெண்மணியாக மாறி உள்ளார்.
3. மாற்றுத்திறனாளி வாலிபரின் காலை பிடித்து வரவேற்ற கேரள முதல்-மந்திரி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்
தன்னை நேரில் சந்தித்த கையில்லாத மாற்றுத்திறனாளி இளைஞரின் கால் விரல்களை பிடித்து, குலுக்கி வரவேற்ற முதல்-மந்திரி பினராயி விஜயனின் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...