தெலுங்கானா சட்டசபையில் வரி இல்லாத பட்ஜெட் தாக்கல்


தெலுங்கானா சட்டசபையில் வரி இல்லாத பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 8 March 2020 7:34 PM GMT (Updated: 2020-03-09T01:04:07+05:30)

தெலுங்கானா சட்டசபையில் வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சட்டசபையில், 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி டி.ஹரிஷ் ராவ் தாக்கல் செய்தார். இது வரி இல்லாத பட்ஜெட் ஆகும். செலவினம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 914 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

வரவு, செலவு போக ரூ.4 ஆயிரத்து 482 கோடி உபரியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story