தேசிய செய்திகள்

கோர்ட்டில் கொரோனா நோயாளி ஆஜர்: தனிமையில் 2 நீதிபதிகள் + "||" + Delhi court judge comes in contact with COVID-19 patient, 2 judges self quarantine

கோர்ட்டில் கொரோனா நோயாளி ஆஜர்: தனிமையில் 2 நீதிபதிகள்

கோர்ட்டில் கொரோனா நோயாளி ஆஜர்: தனிமையில் 2 நீதிபதிகள்
கோர்ட்டில் கொரோனா நோயாளி ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிபதிகள் இருவர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
புதுடெல்லி, 

டெல்லியில் திஸ் ஹசாரி மாவட்ட கோர்ட்டில் ஒரு மாஜிஸ்திரேட்டு முன்பு கடந்த 6-ந் தேதி ஒருவர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கிடையே, அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாஜிஸ்திரேட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவருடைய மனைவி, சாகேத் மாவட்ட கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருகிறார். அவரும் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கிடையே, திஸ் ஹசாரி கோர்ட்டில் அவசர பணியில் ஈடுபடுவோரைத் தவிர, மற்ற ஊழியர்கள் கோர்ட்டுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் நகையை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
2. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
3. ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மோசடி: தாய்-மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
ரியல் எஸ்டேட் அதிபரிடம் பண மோசடி செய்த தாய், மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
4. கொரோனா வைரஸ் பீதி: தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட போர்ச்சுக்கல் அதிபர்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக, போர்ச்சுக்கல் அதிபர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
5. கண்ணாடி கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
கண்ணாடி கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.