தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- இந்திய ராணுவம் தக்க பதிலடி + "||" + J-K: Pakistan violates ceasefire in Poonch and Nowshera districts; Indian Army retaliates

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- இந்திய ராணுவம் தக்க பதிலடி

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- இந்திய ராணுவம் தக்க பதிலடி
எல்லையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பூஞ்ச்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா செக்டாரில் உள்ள கிருஷ்ணகாதி பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.  அதிகாலை 3.30 மணியளவில் இருதரப்புக்கும் இடையேயான மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் யாருக்கும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் துணை ராணுவ படை வீரர் உள்பட 6 பலி
பாகிஸ்தானில் ஒரு சந்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் துணை ராணுவ படை வீரர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
4. பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்
பாகிஸ்தானின் பிரபல செய்தித் தொலைக்காட்சி திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.