இந்திய-வங்காளதேச எல்லையில் நிலநடுக்கம்


இந்திய-வங்காளதேச எல்லையில் நிலநடுக்கம்
x
தினத்தந்தி 4 Jun 2020 1:30 AM IST (Updated: 4 Jun 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

இந்திய-வங்காளதேச எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஷில்லாங், 

இந்திய-வங்காளதேச எல்லையில் நேற்று காலை 7.10 மணிக்கு நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல்ககள் இல்லை. மேகாலயாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


Next Story