பயிற்சி விமான விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உள்பட 2 பேர் பலி


பயிற்சி விமான விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Jun 2020 10:53 AM IST (Updated: 8 Jun 2020 10:53 AM IST)
t-max-icont-min-icon

பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது- தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உள்பட 2 பேர் பலியானார்கள்.

புவனேஸ்வர்

ஒடிசாவில் தெங்கனல் மாவட்டத்தில் கங்கடஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரசால் ஏர்ஸ்ட்ரிப்பில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழக பயிற்சி விமானி உட்பட இருவர் உயிரிழந்து உள்ளனர். கேப்டன் சஞ்சீப் குமார் ஜா மற்றும் பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா ஆகியோர் உயிரிழந்து உள்ளனர்.அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Next Story