தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Delhi records 2,442 fresh COVID-19 cases, tally rises to 89,802

டெல்லியில் இன்று மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மேலும் 2442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 89,802 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 61 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,803 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 992 ஆகவும், 27,007 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: விவசாயிகள் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை - நரேந்திர சிங் தோமர்
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்து வரும் போராட்டம் தொடர்பாக விவசாயிகளை அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
2. டெல்லியில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 3,726 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. டெல்லியில் இன்று மேலும் 4,906 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இன்று மேலும் 4,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று 5,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று புதிதாக 5,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு - கொரோனா பரிசோதனை
டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.