தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Maharashtra reported 7,827 new COVID-19 cases and 173 deaths in the last 24 hours State Health Department

மராட்டியத்தில் மேலும் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் மேலும் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. தலைநகர் மும்பையில் முன்பை விட நோய் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 7,827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,54,427 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் மேலும் 173 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,289 ஆக உயந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 3,340 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,40,325 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 7,908 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 7,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,484 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,484 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
3. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 9,115 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 9,115 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
4. கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று மேலும் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
5. மராட்டியத்தில் இன்று மேலும் 11,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 11,088 பேருக்கு கொரோனா தொற்று இருபது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...