ஜம்மு - காஷ்மீர் : குல்காம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு - காஷ்மீர் : குல்காம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 17 July 2020 2:37 AM GMT (Updated: 2020-07-17T08:07:07+05:30)

ஜம்மு - காஷ்மீர் : குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story