அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் நிலநடுக்கம்
தினத்தந்தி 17 July 2020 11:12 PM IST (Updated: 17 July 2020 11:12 PM IST)
Text Sizeஅந்தமான் மற்றும் நிகோபர் தீவில் இன்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
போர்ட்பிளேர்,
அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் கேம்ப்பெல் வளைகுடாவில் இருந்து வடகிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவில் இன்றிரவு 8.12 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire