- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் கடவுள் ராமர் கொரோனா வைரசை அழித்து விடுவார் -பா.ஜனதா தலைவர்

x
தினத்தந்தி 23 July 2020 3:19 AM GMT (Updated: 2020-07-23T08:49:12+05:30)


அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் கடவுள் ராமர் கொரோனா வைரஸைக் அழித்து விடுவார் என்று பா.ஜனதா தலைவர் நம்புகிறார்.
குவாலியர்
மத்திய பிரதேச சட்டமன்ற சபாநாயகரும் பா.ஜனதா கட்சியின் தலைவருமான ராமேஸ்வர் சர்மா குவாலியரில் ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் 'ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் போது உலகெங்கிலும், குறிப்பாக இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரமான வைரஸின் முடிவின் ஆரம்பமாகும்.
பகவான் ராமர் மனிதகுலத்தின் நலனுக்காகவும், அப்போது அரக்கர்களை அழிக்கவும் மறுபிறவி எடுத்தார். ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் கொரோனா என்று கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire