எழுத, பேச இன்று நாட்டில் சுதந்திரம் இருக்கிறதா? சோனியா காந்தி கேள்வி

நாட்டில் எழுத, பேச, கேள்விகள் எழுப்ப சுதந்திரம் இருக்கிறதா? என சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்கவில்லை.
எனினும் சுதந்திர தினத்தையொட்டி சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போது உள்ள அரசாங்கம் ஜனநாயக முறைக்கு முரணாக நிற்கிறது. அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் நிறுவப்பட்ட மரபுகள். இவை இந்திய ஜனநாயகத்திற்கான நேரங்களையும் சோதிக்கின்றன.
நாட்டில் இன்று எழுத, பேச, கேள்விகள் எழுப்ப சுதந்திரம் இருக்கிறதா? பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story