டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ்.இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது


டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ்.இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது
x
தினத்தந்தி 22 Aug 2020 9:01 AM IST (Updated: 22 Aug 2020 9:01 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை போலீசர் கைது செய்தனர். தவுலா குவானில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்த வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.



1 More update

Next Story