தேசிய செய்திகள்

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா?- உச்சநீதிமன்றம் + "||" + Are all police stations equipped with CCTV cameras? - Supreme Court

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா?- உச்சநீதிமன்றம்

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா?- உச்சநீதிமன்றம்
அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுடெல்லி,

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவி பொருத்தப்பட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.