உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் சுட்டுக்கொலை


உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2020 7:16 AM GMT (Updated: 17 Oct 2020 7:16 AM GMT)

உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்

பிரோசாபாத்: 

உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் உள்ள நர்கி காவல் நிலைய எல்லைட்பட்ட பகுதியில் உள்ளூர் பா.ஜ.க தலைவர் டி.கே. குப்தா  (46)  தனது கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்களால்  சுட்டுக் கொல்லப்பட்டார் 

டி.கே. குப்தா தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார், இதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story