நவ. 7ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்


நவ. 7ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2020 8:31 PM IST (Updated: 28 Oct 2020 8:31 PM IST)
t-max-icont-min-icon

நவ. 7ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா, 

நவம்பர் 7ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

இதன்படி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-49 விண்ணில் பாய்கிறது.

Next Story